மரண அறிவித்தல்

In loving memory of
Ariharan Saravanamuthu
Age 53May 10, 1965 – September 20, 2018
- Born in
- Analaitivu 5th Ward
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட அரிகரன் சரவணமுத்து அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஞானாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும்,
றதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரவீன், டிபேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரி, சரோஜினிதேவி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், காலஞ்சென்ற சந்திரகுமார், தயாநிதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரம், காலஞ்சென்ற யோகலிங்கம், நந்தகுமார், மனோகரி, நிவா, உஷா, நஷீர் ஆகியோரின் ஆசை மைத்துனரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

