மரண அறிவித்தல்

In loving memory of
Ariyakuddy Ponnammah
Age 95June 21, 1920 – April 14, 2016
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி பொன்னம்மா அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்தப் புதல்வியும்,
சுதாகரன்(சுதா), சுதாமதி(சுகி), தயாகரன்(தயா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், குட்டிப்பிள்ளை, மற்றும் செல்லம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, சபாபதி, காலஞ்சென்ற செல்லதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
ஐயனார் கோவிலடி,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

