Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ariyakutti Kanagasingam

In loving memory of

Ariyakutti Kanagasingam

Age 70July 26, 1945 – June 27, 2016

Born in
Manipay
Lived in
Point Pedro Puloly

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், புலோலி வடகிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி கனகசிங்கம் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

கல்பனா(பிரான்ஸ்), பபிதா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கெங்காகுலரத்தினம், கருணாதேவி, பத்மநாதன், குணசிங்கம், அமரசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கலைச்செல்வன்(பிரான்ஸ்), அன்ரனி பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், இராசவரோதயம், இராசநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கயுக்சன், அஸ்வினா, இசானா, செளமியா, அபர்ணியா, மனசிகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புலோலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.