மரண அறிவித்தல்

In loving memory of
Ariyanayaham Mohanraj
Age 44September 8, 1972 – November 25, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Lorenskog
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் மோகன்ராஜ் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கஜந், காத்யா, பூரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதாஞ்சலி, துஷியந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஷ், சுரேஷ், ரமேஷ், ராஜேஷ், துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

