மரண அறிவித்தல்

In loving memory of
Ariyanayakam Jeyabalasingam
Age 78August 13, 1939 – July 15, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் ஜெயபாலசிங்கம் அவர்கள் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயதேவன்(அவுஸ்திரேலியா), ஜெயந்திமாலா(லண்டன்), ஜெயசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற அருமைநாயகம், சிவலிங்கம், அற்புதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவளகுமாரி, சாந்தினி, பாலசுப்ரமணியம், சுதோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்தினிப்பிள்ளை, வேலாயுதம், இலட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, சிவநாதன், குமாரநாதன், தவகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரஞ்சனி, மதனவேந்தன், ஜெய்விக்கினன், பாலமுகுந்தன், பாலரமணன், பாலபிருந்தன், சுகன்யா, ஜீவிதன், நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அவிக்னா, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 21/7 காந்தி வீதி,
துன்னாலை மேற்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

