மரண அறிவித்தல்

In loving memory of
Ariyarathinam Ganeshamoorthi
Age 87November 4, 1929 – October 6, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Valvettithurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அரியரெத்தினம் கணேசமூர்த்தி அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், மனோகரன், கருணாகரன், Dr. நிர்மலா, பரிமளா, சியாமளா, மஞ்சுளா, பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

