மரண அறிவித்தல்

In loving memory of
Ariyaratnam Satkunanathan
Age 88August 14, 1927 – February 7, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Urumpiray, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, கொழும்பு நாரகன்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியரத்தினம் சற்குணநாதன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமலன், அகிலா, அனுலன்(அவுஸ்திரேலியா), அமிர்தா(கனடா), அஞ்சலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன்(பிரித்தானியா), ஜெகநாதன்(பிரித்தானியா), றெங்கநாதன்(பிரித்தானியா), தற்பரநாதன், ஜெயமணி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துமாகாந்தன், கஜேந்திரன்(கனடா), ஜெயபிரகாஷ்(பிரித்தானியா), வாசுகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காந்தறூபன், துவாரகன், சஞ்சித், ராகவி, விதுரன், விருஷிகா, ஜானுஜா, அனுஜா, ஜனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று Mahinda Funeral Parlour, 591 Galle Road, Mount Lavinia எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-02-2016 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
F 3/9 Anderson Flats,
Park Road,
Colombo- 05.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

