Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arokiyanathar Anton Joseph

In loving memory of

Arokiyanathar Anton Joseph

December 15, 2016

Born in
Sillalai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் அன்ரன் ஜோசப் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆரோக்கியநாதர் தம்பதிகளின் புதல்வரும், திரு.திருமதி வில்லியம் தம்பதிகளின் மருமகனும்,

மேரிபுஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஷிறோமி(லண்டன்), காலஞ்சென்ற நிறோஷா, டுலீக்கா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அல்போன்ஸஸ், கமலா, மற்றும் றெஜினோல்ட் ஆகியோரின் சகோதரரும்,

லக்‌ஷ்மன், விமல், பாஸ்கரன் ஆகியோரின் மாமனாரும்,

மனோ, தேவேந்திரராஜா, லலிதா, காலஞ்சென்ற அன்ரன் பாலேந்திரராஜா, ஜேம்ஸ் யோகேந்திரராஜா, றோகினி, ராசாத்தி, செல்லத்துரை, ராணி, ஆகியோரின் மைத்துனரும்,

எபினி அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 19-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வவுனியா புனித அந்தோனியார் தேவாலய திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.