மரண அறிவித்தல்

In loving memory of
Arokiyanathar Anton Joseph
December 15, 2016
- Born in
- Sillalai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் அன்ரன் ஜோசப் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆரோக்கியநாதர் தம்பதிகளின் புதல்வரும், திரு.திருமதி வில்லியம் தம்பதிகளின் மருமகனும்,
மேரிபுஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஷிறோமி(லண்டன்), காலஞ்சென்ற நிறோஷா, டுலீக்கா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அல்போன்ஸஸ், கமலா, மற்றும் றெஜினோல்ட் ஆகியோரின் சகோதரரும்,
லக்ஷ்மன், விமல், பாஸ்கரன் ஆகியோரின் மாமனாரும்,
மனோ, தேவேந்திரராஜா, லலிதா, காலஞ்சென்ற அன்ரன் பாலேந்திரராஜா, ஜேம்ஸ் யோகேந்திரராஜா, றோகினி, ராசாத்தி, செல்லத்துரை, ராணி, ஆகியோரின் மைத்துனரும்,
எபினி அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 19-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வவுனியா புனித அந்தோனியார் தேவாலய திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

