மரண அறிவித்தல்

In loving memory of
Arul Kaneshalingam
Age 52August 31, 1964 – March 21, 2017
- Born in
- Meesalai
- Lived in
- Colombo, London, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள் கணேசலிங்கம் அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மீசாலையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம்(இளைப்பாறிய கொத்தணி அதிபர்) புஸ்பாலதிகவதி(இளைப்பாறிய பிரதிக்கல்வி பணிப்பாளர், தென்மராட்சி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், மீசாலையை சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,
அர்சுன்(University of Waterloo), அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வளர்மதி(கனடா), Dr. சிவமதி(Head, Department of Agronomy, Faculty of Agriculture, University of Jaffna), Dr. அருள்மொழி(Consultant Pediatrician, Teaching Hospital, Jaffna), Dr. அருள்ராஜ்(Scientist, UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவர்ணா(இலங்கை), கிருஷ்யந்தன்(பிரித்தானியா), விவேகானந்தன்(கனடா), சிவனேசன்(Research Officer, Regional Rice Research Station, Paranthan), சுகல்யா(இலங்கை), சுகிர்தா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

