Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arul Selvarajan Sivasubramaniam

In loving memory of

Arul Selvarajan Sivasubramaniam

Age 54May 12, 1963 – October 11, 2017

Born in
Ezhalai
Lived in
Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அருட் செல்வறாஜன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், அன்னம்(சீனியம்மா) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்சனா, அபினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தினி, வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார் தெய்வேந்திரா, வாசுகி, கபிலன், சுமதி, காலஞ்சென்ற கணேசன், சுகன்யா, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், வானதி, குகேந்திரா, ஞானேஸ்வரி, மகேஸ்வரன், உமையாளன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அன்னலக்ஸ்மி, குமார்(ஏழாலை), நாதன், தனம், தேவி, குணம் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

ஷன்டியா, ஜனா, சரூபன், ஜீனா, ஏமி, எறிக்கா, பியங்கா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.