மரண அறிவித்தல்

In loving memory of
Arul Thuraisamy
Age 85October 1, 1931 – May 28, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலை நீர்நொச்சிதாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள் துரைசாமி அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சின்னப்பு, கனகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் மனைவியும்,
சஞ்சயன், சலந்திரன், வானதி, சுமதி, சுபாங்கி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற இராயேஸ்வரி கதிரவேலு, தியாகராசா, காலஞ்சென்ற சண்முகராசா, பரமேஸ்வரி குணம், யோகராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 50 அருளம்பலம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

