மரண அறிவித்தல்

In loving memory of
Arulambalam Kanthamma
Age 82August 5, 1934 – November 6, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் காந்தம்மா அவர்கள் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்வேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம்(லூம்பா- C.T.B உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறீசிவகுமார்(C.T.B), கமலராணி(பிரித்தானியா), காலஞ்சென்ற அருளானந்தம்(முருகன் பேக்கரி உரிமையாளர்- சங்கரத்தை), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரித்தானியா), முருகானந்தம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகதீஸ்வரி(ராதா), யசோதரன்(பிரித்தானியா), விஜயராணி, திலகேஸ்வரி, அஜந்தா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சிகா(பிரித்தானியா), தயானி(Biomedical Science BCAS- Jaffna Campus), ஸ்ரீஜெனா(ஆசிரியர்- கோண்டாவில் சிவபூமி பாடசாலை), ஜனனி(பிரித்தானியா), யதுசினி(பிரித்தானியா), அகிலன், கபிலன்(ஜெர்மனி), யசிகா, கோபிகன், சரண்யா, கார்த்திகன், யகிதா(பிரித்தானியா), மகீஷ்(பிரித்தானியா), மணாஷ்(பிரித்தானியா), ஜனானி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பொற்பதி வீதி,
2ம் ஒழுங்கை,
கொக்குவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

