மரண அறிவித்தல்

In loving memory of
Arulambalam Sivakumar
October 25, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சிவகுமார் அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கைலாசபிள்ளை தம்பதிகள், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம் முத்தம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,
அனுஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி, வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

