Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arulambalam Somasundaram

In loving memory of

Arulambalam Somasundaram

Age 83May 23, 1932 – February 14, 2016

Born in
Valvettithurai
Lived in
Navatkuli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சோமசுந்தரம் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா(மகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காந்தி(ஜெர்மனி), கஸ்தூரி(இலங்கை), காலஞ்சென்ற காண்டீபன், பார்த்தீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலறஞ்சன்(ஜெர்மனி), சிவா(கிராமசேவகர்- வேலணை), துஷியந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரிக்கா(ஜெர்மனி), சீராளன், அக்‌ஷயன், அக்‌ஷயா(லண்டன்), அம்சயா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.