மரண அறிவித்தல்

In loving memory of
Arulamma Vimalathasan
Age 66June 4, 1950 – December 13, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை பழைய பொலிஸ் நிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்மா விமலதாசன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
விமலதாசன்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனராஸ்(ராஸ்- பிரான்ஸ்), வதனா(இத்தாலி), சாந்தி(இலங்கை), செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆல்ப்ரெட் அம்மா, பிறபெட் அம்மா(மலர்), அலெக்சாண்டர்(வெள்ளை), வின்ஷன், அருமைநாயகம்(அருமை), மற்றும் புஷ்பம்மா, சோதியம்மா, ராணியம்மா, செல்வநாயகம்(நந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமி, கொலின்சன், நேசன், பலஸ்தீன்(சுரேஷ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டயானா, அபினேஷ், மிதுஷன், டிலாக்சான், ஜெனிபர், ஜெரின், பவ்ஸ்டினா, அலஸ்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-12-2016 புதன்கிழமை அன்று ஆனைக்கோட்டை அடைக்கல மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

