கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Arulampalam Pathmanathan
Age 78October 10, 1942 – January 23, 2021
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
எங்கள் பாசத்திற்குரிய தாய்மாமா அமரர் அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகின்றோம். சிறுவயதில் இருந்தே எங்களின் உயர்விற்காக பல வழிகளிலும் உரிமையுடன் நின்று உதவிகள் பல புரிந்தவர்.
அன்னாரின் ஆத்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
சகோதரி- மங்கையக்கரசி நாகராஜா(நோர்வே),
மருமக்கள்- பாலா(பிரான்ஸ்), ரதி(நோர்வே), வனிதா(கனடா),
வட்ஸ்சலா(கனடா), சூரி(நோர்வே), வாசுகி(நோர்வே),
ஐனகன்(சுவிஸ்), சங்கர்(சுவிஸ்).
— நா. சங்கர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

