Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arulanandham Sivagurunadhan

In loving memory of

Arulanandham Sivagurunadhan

Age 91February 21, 1931 – July 11, 2022

Born in
Neduntivu
Lived in
Neduntivu, Chettikulam, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்.நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சிவகுருநாதன் அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியநாதன் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவமதி(கனடா), வளர்மதி(கனடா), சிவதயாளன்(கனடா), கலைமதி(கனடா), தயாமதி(இலங்கை), தயாபரன்(பாபு- கனடா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), லதா(கனடா), சசிதரன்(கனடா), ஜெய கோபி(கனடா), சுஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, அப்பையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதாசிவம், புவனேஸ்வரி, மகேஸ்வரி, புஸ்பவதி, காலஞ்சென்ற பராசக்தி, பரமரெத்தினம்(இலங்கை), லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற லோகநாதன், பாக்கியநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனா(கனடா), பாலச்சந்தர்(கனடா), கோபிநாத்(கனடா), லக்சனா(கனடா), அர்சனா(கனடா), சிவஜெனாத்(கனடா), லக்ஸ்மிதா(கனடா), அக்சயா(கனடா), அஸ்வந்(கனடா), அகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

றிகான்(கனடா), வீகான்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பிறைசூடி மற்றும் திருஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral Visitation Link: Click Here

Meeting ID: 835 6639 6906

Passcode: 712687

Funeral Service Link: Click Here

Meeting ID: 857 0329 0106

Passcode: 52003

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.