Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arulanantham Mary Metralin Yogarani

In loving memory of

Arulanantham Mary Metralin Yogarani

Age 72December 31, 1943 – July 2, 2016

Born in
Jaffna
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மத்தியூஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் மேரி மெற்றலின் யோகராணி அவர்கள் 02-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் ஐயாத்துரை மரியமலர் மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சூசனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம்(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனற்மகிழினி(ஆசிரியை- லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

செல்வின்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

செரவின்(லண்டன்), ஸ்ரவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற ஐயா யோசப், யோகராசா(கனடா), தேவராசா(பிரான்ஸ்), ஞானரத்தினம் ராணி, தர்மசோதி தர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்ரஅன்னரோசலின்(கனடா), சறோ யோகராஜா(கனடா), சறோ தேவராஜா(பிரான்ஸ்), இராயப்பு யோசப் துரைரட்னம், கிளமென்ட் யெசீலன்(ஜெயம்- அரச கட்டட ஒப்பந்தகாரர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டன்ஸ்ரன்(கனடா), றெஜிகிளஸ்ரன்(கொலண்ட்), மைதிலி, ஜெயந்தி, யாழி(கனடா), பென்சன்(கனடா), றொபின்சன்(கனடா), டிர்சன்(கனடா), டொனி(பிரான்ஸ்), டித்து(பிரான்ஸ்), அபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வெனி(யாழ்ப்பாணம்), ஜெனி(சுவிஸ்), லக்சி(வவுனியா), உஷானி(விரிவுரையாளர்- சிற்ற மருத்துவக் கல்லூரி), யூட்ராச்(அஸ்ரன் Ltd), காசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும்,

ஜெயசீலன்(அபிவிருத்தி ஆலோசகர்- யாழ் மாநகரசபை), நிரோசினி(ஆசிரியை- மானிப்பாய் இந்துக் கல்லூரி), றூபஸ்ராஜ்(செலான் வங்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்ரனி நவரட்ணம், அன்ரனி புஸ்பராணி(புஸ்பராணி) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
70/21, மத்தியூஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.