மரண அறிவித்தல்

In loving memory of
Arulanantham Rasamma
Age 85June 9, 1931 – April 22, 2017
- Born in
- Sithankerni
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் இராசம்மா அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நவரட்னராஜா(கனடா), காலஞ்சென்ற அரசகுமார், மல்லிகாதேவி(இலங்கை), லோகநாதன்(லண்டன்), வசந்தாதேவி(ஜெர்மனி), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வள்ளியம்மை, செல்லம்மா, மனோன்மணி, நவரட்ணம், காலஞ்சென்ற சுப்புரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி(கனடா), செல்லம்மா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கலாநிதி(லண்டன்), மோகன்(ஜெர்மனி), குமுதினி தேவி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லட்சுமணன், ராஜரட்னம், மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், கமலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிர்மலராஜா, சிறீஸ்கந்தராஜ, சிறீரஞ்சினி, வித்தியா(கனடா), ஜெயந்தினி(லண்டன்), ஜெயசுதன், காலஞ்சென்ற ஜெயசுதா, திபாகிரி(லண்டன்), சிந்துஜா(இலங்கை), அருண்குமார், அபிராம்(லண்டன்), பிரதிராஜ், பிரித்திகா, பிரியந்தி(ஜெர்மனி), றக்ஸனா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரவீணா, நிவேதா(கனடா), ராகுலன், சயன், லக்ஸன்(கனடா), தேஜஸ்(கனடா), ஆரபி, அனுஜன், பவஜன்(கனடா), தக்ஷாயினி, வினோதினி, சிறீகவி, தனா, சிறீராம்(லண்டன்), விதேஷ், அக்ஷிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கலட்டி லேன்,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

