Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arulanantham Raveendran

In loving memory of

Arulanantham Raveendran

Properiter, AOB Building Services

Age 50October 2, 1970 – November 9, 2020

Born in
Batticaloa
Lived in
France, Chessington

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Chessington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் ரவீந்திரன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செபஸ்தி அருளானந்தம் சத்தியலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதிரம்பிள்ளை பாஸ்கரன் சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

ரெபேக்கா, மெனுசா, Abigail, Enoch and Rachel ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கஜேந்திரன்(கஜன்), அனுரெந்திரன்(அனுரா), புவேந்திரன்(உக்கு), தர்ஷினி விஜயகுமார், சூசைதாசன்(தாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷோபா, கிருஷாந்தினி, விஜயகுமார், காலஞ்சென்ற ரெபேக்கா, பமிளா சசிகுமார், பிரேமளா சிவகணேஸ், பாஸ்கரன் அரவிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Garis, Anis, Beullah, Meshath, Obshanth, Shathok, Late Aliya ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Arnalal, Alosini, Pavithran, Rubi, Dharshika, Vishnu, Shegenan, Hesiv, Nivin ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Hosea, ஜேம்ஸ், Myra, மெர்சி, சாரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிங்கராஜா, கிருபைராஜா, சதலக்ஸ்மி சிவலிங்கம், சீதாலக்ஸ்மி பாலசுந்தரம், காலஞ்சென்ற ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2020 திங்கட்கிழமை அன்று Kingston இல் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 8, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.