மரண அறிவித்தல்

In loving memory of
Arulanantham Thilakawathyamma
Age 79February 19, 1939 – August 9, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் திலகவதியம்மா அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகமணி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோணேஸ்வரன்(கோணேஸ் இஞ்சினியர் உரிமையாளர்), குகனேஸ்வரன்(பிரான்ஸ்), செல்வேஸ்வரன், செல்வரஞ்சினி, ஞானரஞ்சினி, காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இமையவள், மேகலைச்செல்வி, ஞானசவுந்தரி, மகேஸ்வரன், நிர்மலானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வெற்றிவேல், காலஞ்சென்ற பாலசிங்கம், ஆனந்தவடிவேல், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா, அட்டலட்சுமி, ராஜலட்சுமி, சதானந்தலட்சுமி, விமலாதேவி, கனகாம்பிக்கை, சாந்தரூபி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற திருமணித்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்கேஸ்வரி, சரவணபவா, கடம்பேஸ்வரன், கானியன், துவாரகா, மேவிசன், மெக்கீசன், வருளீசன், அருளீசன், திகம்பரி, கஜனி, பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
11 avenue du 8 mai 1945,
95360,
Montmagny,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

