மரண அறிவித்தல்

In loving memory of
Arulananthan Kumarasamy
Age 78December 3, 1938 – August 5, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் குமாரசாமி அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி புண்ணியவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புஷ்பராணி, சத்யதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுசுதன்(சுதா) அவர்களின் அன்பு மாமனாரும்,
மஹிமா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

