மரண அறிவித்தல்

In loving memory of
Arulananthan Thaveethu
Age 86September 2, 1932 – October 7, 2018
- Born in
- Pandatharippu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தாவீது அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாவீது மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சில்வெஸ்ரர் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயம்(கனடா), ஜெயா(பிரான்ஸ்), ஜெகன்(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்), லதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதினி(கனடா), பிரேமராஜன்(பிரான்ஸ்), சோபனா(பிரான்ஸ்), டவ்னி(பிரான்ஸ்), ஜெயா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிஷாந்த் பர்ஸானா, சுஜாந்த், நிஜாந்த்(பிரான்ஸ்), ஸ்ரெபனி, மெலனி, ஜோடன்(கனடா), ஒஸ்கார், ஒத்தாவியா, ஒஸ்வின் ஒஸ்ரிகா(பிரான்ஸ்), நெசி, எமர்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கெய்லா அவர்களின் அன்புப் பூட்டனும்,
திரேசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
குணரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜன், சாந்தி, சுகந்தன் சுகந்தி ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
திருமதி ஜெயமணி அருளானந்தம்
5 Square du Domaine,
91070 Bondoufle,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

