Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arulappu Anran RaveendhraBabu

In loving memory of

Arulappu Anran RaveendhraBabu

Age 41August 4, 1971 – November 28, 2012

Born in
Naranthanai
Lived in
Naranthanai, Nuwara Eliya, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, நுவரெலியா, லண்டன் Catford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு அன்ரன் ரவீந்திரபாபு அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு மக்டலின் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜோர்ஜ் சந்திரபாபு, சாள்ஸ் ராஜேந்திரபாபு, கசில்டா றஞ்சனி(கஸ்தூரி), பயஸ் சுரேந்திரபாபு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவறதி, எலிசபெத் ஜோய், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எமிலின், அருளின், அன்ரலின், பிறிஜிட், செட்றிக் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆரோன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

டிலானி, பஸ்ரியன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-12-2012 புதன்கிழமை அன்று மதியம் 12:00 மணி தொடக்கம் மாலை 04:30 மணி வரையும் பின்னர் 13-12-2012 வியாழக்கிழமை அன்று காலை 09:30 மணி தொடக்கம் 11:15 வரையும் Steven Mears Funeral Service, 371 Lewisham High Street, Lewisham SE13 6NZ, London எனும் இடத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மதியம் 12:00 மணிக்கு Hither Green Cemetery, Verdant Lane Catford-SE6 1TP, London எனும் இடத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று, பிற்பகல் 01:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.