மரண அறிவித்தல்

In loving memory of
Arulappu Arulamma
Age 74January 6, 1942 – February 13, 2016
- Born in
- Palali
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலி செபஸ்ரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு பற்றிமா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு அருளம்மா அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, விக்ரோறியா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
லில்லி, ரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, பெனடிக்ற், பேரின்பம் மற்றும் வின்சன், செபஸ்டியான்பிள்ளை(குஞ்சு), ராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சேகர், றஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், மாகிறேற், விமலா, குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுனிதா, ஜீன், மமான், பெனற், நிரோஜ், செறூஜா, கிறிஸ்ரி, ஏஞ்சல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உதயன், சரீனா ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும்,
றொஜர், றொசானி, றோசன், நிரோ, லொய்ஸ், றொய்ஸ், ஜொய்ஸ், ரெறோமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றொஷானா, றிஹானா, ஸ்ரெபானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித பற்றிமா மாதா தேவாலயத்தில்(பண்டத்தரிப்பு) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

