4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Arulappu Sabinamma
Age 82August 24, 1934 – December 31, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு சபினம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களின் ஞாபகங்கள் மறக்க முடியவில்லை
உங்களின் அன்பான பாசத்தினால்
அநேக உறவுகளை அரவணைத்தீர்
காயங்கள் மாறினாலும்
காலங்கள் சென்றாலும்
உம் உருவம் மறைந்தாலும்
உம் அன்பு எங்களை விட்டு மாறாது.
— றெபேர்ட் தவநாயகம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

