Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arulappu Sapinamma

In loving memory of

Arulappu Sapinamma

Age 82August 24, 1934 – December 31, 2016

Born in
Neduntivu
Lived in
India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு சபினம்மா அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் செபமாலை மேரி தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியான் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

சகாயநேசன்(பிரான்ஸ்), மனோகரசீலன்(ஜெர்மனி), யோண் மேரி(இந்தியா), யூட் மரியதாஸ்(பிரான்ஸ்), அன்ரன் தவநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியம்மா(பிரான்ஸ்), வல்பிறிற்றம்மா(இலங்கை), காலஞ்சென்ற தோமஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பசில்(இந்தியா), மேரி நிர்மலா(பிரான்ஸ்), கெத்ரி போக்கஸ்(ஜெர்மனி), மரீனா ரஜனி(பிரான்ஸ்), ரமேலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, யோசப் அந்தோனிப்பிள்ளை(கொத்தணி அதிபர்), எட்வீசம்மா(நெடுந்தீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரெக்ஸ் ரமேஷ், மேரிடிலூசியா, காலஞ்சென்ற ரெக்ஸ் தர்ஷன், கொலின், டிலானி, சதீஸ், மார்த்து, லியோன், நோறா, டாளினி, பிரிட்டோ, லேயுகா, றொபேட், சசிகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜோய்ஸ், ஈசாக், லேவி, டியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காளையார் கோவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.