மரண அறிவித்தல்

In loving memory of
Arulappu Theresa Chellama
Age 80January 13, 1936 – August 13, 2016
- Born in
- Saravanai
- Lived in
- Koiyathoddam, Osteroden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், ஜெர்மனி Osterode ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு திரேசா செல்லம்மா அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீமாம்பிள்ளை விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்நேசன்(கனடா), சூசன்(ஜெர்மனி), ராணி(ஜெர்மனி), எஜின்(ஜெர்மனி), அனாமேரி(லண்டன்), றமணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, யோகம்மா, ஏகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவி(கனடா), பாலா(ஜெர்மனி), ஜோசப்(ஜெர்மனி), லாலாகரன்(லண்டன்), செல்வகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தியாப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லையா, செல்லம்மா, ஞானப்பிரகாசம், மரியம்மா, பாக்கியம் மேரிதிரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வன், ஏரோன், பியூனிகா, ஜோண், சுவன்யா, கிரிஸ்றியான், நிலோஜன், விநோஜன், திரேசா, அகூஸ்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Berg str.5,
Osterode,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

