மரண அறிவித்தல்

In loving memory of
Arules Baleswaran
Age 29December 20, 1988 – September 28, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Markham, Woodbridge
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளேஸ் பாலேஸ்வரன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னம்பலவாணர் மனோகரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாலேஸ்வரன் மஞ்சுளா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,
லவன், மிதுஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன், காலஞ்சென்றவர்களான வனிதா, கனேஸ்வரன், சண்முகேஸ்வரன் மற்றும் பூமாதேவி, காலஞ்சென்ற கிறிஷ்னேஸ்வரன், சசிகலா, சந்திரேஸ்வரன்(டானியல்), ஜெயந்தி, இராமேஸ்வரன், வசந்தா, புகனேஸ்வரன், ஜெயரஞ்சி, பரமளேஸ்வரன், கிறேஸ், குகனேஸ்வரன், கலாரஞ்சனி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
வேதநாயகி, ஜீவரெத்தினம், தெய்வநாயகி, சிறிமுருகதாஸ், நித்தி, ஷாந்தி, சுபாஸ், வினோ ஆகியோரின் அன்பு மருமகனும்,
சோபனா, கஜனா, காலஞ்சென்ற ஜனோஜா, செந்தூரன், தினேஸ்கரன், கதீஸ்கரன், சர்மிளா, காலஞ்சென்ற சசிகுமார், தருமபாலன், காலஞ்சென்ற தீபன், ஜெகதீபன், நிரோசன், பெல்சியா, விஜிதா, வினோதா, விமலன், மயூரன், கிருஷாந், காலஞ்சென்ற சாம்சன், ஆரோன், கிறிஸ்ரீன் டிலானி, போல் நிஷாந், றுஷான், கிறிசாந், யோனந்தன், யோனகான், யோனகா, யோனதி, யோனதாப், யோனிதன், சுசானா, நிந்துஜா, இன்பநேசன், டிலக்சன், டிரோன், விக்ஷனா, மெளலிகா, கார்த்திகா, காவியா, சயந் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
கந்தையா, கரிகரன், வசிரனா, நிரோசன், நந்தகுமார், கோணேஸ், வானுஜா, பாலகுமார், கஜரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

