மரண அறிவித்தல்

In loving memory of
Arulnayagam Benjamin Vijayendiran
Age 47May 7, 1970 – February 7, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Africa, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஆபிரிக்கா Sierra Leone ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருள்நாயகம், கமலா தம்பதிகளின் அன்பு மகனும்,
பியூட்டி அவர்களின் அன்பு மருமகனும்,
சலோமி(Nee நவரத்தினம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷைலோ, அக்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரிகா(நோர்வே), வசந்திகா(அவுஸ்திரேலியா), கமலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேந்திரன்(நோர்வே), விஜித் செல்லையா(அவுஸ்திரேலியா), லக்சி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, நீதன், நிருபா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜோசப், சாமுவேல், ஜோசுவா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

