மரண அறிவித்தல்

In loving memory of
Arulthaas Anthonippillai
Age 71January 8, 1947 – January 11, 2018
- Born in
- Chundukuli
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு இரண்டாவது புத்திரரும், காலஞ்சென்ற ரகுநாதன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூத் சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரோலினி, பிரியங்கா, தான்யா, டிஷோர், சொலங்கா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன் தேவதாஸ் மற்றும் மேரி ராணி, விமலதாஸ், மேரி யசிந்தா, செபரட்ணதாஸ், யூலியன் தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவா, மோறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காமினி, தர்மினி, பிறேமினி, கெங்காதரன், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுன், சேயோன், இவானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

