மரண அறிவித்தல்

In loving memory of
Arumairathinam Mahalakshmi
Age 68May 12, 1948 – May 14, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வதிவிடமாகவும் கொண்ட அருமைரத்தினம் மகாலெட்சுமி அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருமைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
லதா(இலங்கை), தனுஷா(கனடா), சுரேஸ்(லண்டன்), ரோகினி(பிரான்ஸ்), தர்சினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், தங்கம்மா, லெட்சுமி, குமாரவேலு, நவரத்தினம் மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்), சபாரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவதாஸ்(இலங்கை), லிங்கேஸ்வரன்(கனடா), விதுசினி(லண்டன்), ரஞ்சன்(பிரான்ஸ்), பிரதீபன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரஞ்சோதி, காலஞ்சென்ற ரத்தினசிங்கம், குணசிங்கம்(கனடா), தனலெட்சுமி(இலங்கை), தங்கமணி(இலங்கை), மகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துளசி, கஜானன், சரனியா, அஸ்வின், அஸ்மிதா, கிருசன், தினேசன், திலோசனா, அனீசா, சஜீன், சஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று கச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

