Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Ambalavanar

In loving memory of

Arumugam Ambalavanar

July 17, 2016

Born in
Karainagar
Lived in
Colombo Wellawatta, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நீண்ட காலமாக லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அம்பலவாணர் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(சட்டத்தரணி), லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு(பிரபல வர்த்தகர்- SVM), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னம்மா(மலேசியா), சங்கரப்பிள்ளை இராசரத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற அமிர்தசிங்கம் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.