மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Amirthalingam
Age 85December 14, 1931 – May 1, 2017
- Born in
- Kalviyankadu Jaffna
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அமிர்தலிங்கம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுகிர்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன், கேதீஸ்வரி(பட்டு), கௌரி, சந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, அன்னலட்சுமி, சத்தியநாதன், குலேந்திரன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிலுசியா, கிருபாநந்தன், நிராஜ், தயாநிதி, அஜந்தன், வேனு, பிரசாத், வனஜா, பிரசன்னா, சுஜிதா, மெளலியா, ஜீத்தேந்திரா, மயூரியா, பிரதீப், சாருலதா, ஜனகன், நிவேதா, நிதர்சன், லபீசன், நிஷானி, நிரோஜன், சஹானா, சப்ரீனா, கியாசன், அஜானா, அறியானா, அனிக்கா, செரீனா, ஷமீரா, ரித்திகா, அனிஷா, அஷயா, கெவின், அர்வின், ரியான்ணா, ஜெய்டன், அத்தீனா, ஆத்மீகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

