Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Chandrasekaran

In loving memory of

Arumugam Chandrasekaran

Age 66March 11, 1952 – October 16, 2018

Born in
Mandaitivu
Lived in
Leeuwarden, Holland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden, Holland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்திரசேகரன் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மீனலோஜினி(மீனா), பிரதாப்(பிரபு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன், லொறின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், வரலட்சுமி, குணபாலசிங்கம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகுமார், கெளரிமாலா, வசந்தமலர், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, வின்ஷன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, பிரித்திகா, பிரிவீன், பிரஜித், லெனோக்சிவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.