மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Chelliah
Age 83January 26, 1934 – June 24, 2017
- Born in
- Velanai
- Lived in
- Irupalai, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லையா அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தருமலிங்கம், சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகரஞ்சிதம்(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வராஜன்(செல்வா), செல்வரஜினி(ரஜனி), ரபினி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதுசுதர்சினி, பத்மநாபன், சிவராஜன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனானி, சிந்து, ரபின், ஜெசிந்தன், சஜிதன், ஷரூபி, ராகவி, அஞ்சனா, அர்ஜீன், லக்ஷ்மன், அபிதா, அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

