மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Iyathurai
Age 73December 9, 1943 – May 17, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Inuvil, New York
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஐயாத்துரை அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று New York ல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனீ சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காமினா(சுவிஸ்), றமேஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

