மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Kanthasamy
Age 67June 4, 1949 – March 26, 2017
- Born in
- Puloppalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம்(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், நிரஞ்சன், நிர்ஜனன், நிஷாந்தன், சுஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிதம்பரப்பிள்ளை, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாநந்தினி, சசிகலா, தினோயா, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை, பவளம், தங்கமலர், மற்றும் நல்லையா, செல்வரத்தினம் பூபாலசிங்கம், முத்துலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷனா, அக்ஷான், நிசிக்கா, நிதோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

