மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Kumarasamy
Age 84January 31, 1931 – January 16, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வதிவிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குமாரசாமி அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரகதம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
திலககுமாரி(கனடா), காலஞ்சென்ற பாலசுந்தரகுமார், தவகுமாரி(நோர்வே), இராசகுமார்(நோர்வே), மாவீரர் புவனகுமார், தனகுமாரி(நோர்வே), கிருஸ்ணகுமாரி(நோர்வே), மோகனகுமாரி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோமசுந்தரம்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்- கனடா), காலஞ்சென்ற முத்துக்குமாரு, கோபாலபிள்ளை(இலங்கை), மரகதம்(கனடா), காலஞ்சென்ற நடேசன்(ஆசிரியர்), கமலாவதி(இலங்கை), பரமேஸ்வரநாதன்(கணித விஞ்ஞான ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரன்(கனடா), கனகலிங்கம்(டென்மார்க்), விஜிதா(நோர்வே), வினோதன்(நோர்வே), விஜயகுமார்(நோர்வே), ஈசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கமுத்து(கனடா), மனோன்மணி(இளைப்பாறிய நெசவு ஆசிரியை இலங்கை), காலஞ்சென்றவர்களான குமாரசாமி(இளைப்பாறிய தபாலக ஊழியர்), லோகேஸ்வரி, குழந்தைவடிவேல்(ஓவசியர்), மற்றும் சொர்ணலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சண்முகம், தர்மலிங்கம், நாகம்மா, சிவகாமிப்பிள்ளை, யோகம்மா ஆகியோரின் மைத்துனரும்,
குமணா(கனடா), ஈவன்(நோர்வே), தன்ஜா(நோர்வே), சகானா(நோர்வே), சர்மினா(நோர்வே), பிரிந்தனா(நோர்வே), சவீன்(நோர்வே), கிரிஷான்(நோர்வே), பிரவீன்(நோர்வே), பிரசான்(நோர்வே), பிரவோன்(நோர்வே), விதுஷன்(நோர்வே), சபீஷன்(நோர்வே), விதுஷனா(நோர்வே), மதுஷா(நோர்வே), சஜீவன்(நோர்வே), அனுஷன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

