Aruthal

மரண அறிவித்தல்

Photo of Arumugam Mahalingam

In loving memory of

Arumugam Mahalingam

Age 61August 11, 1953 – June 1, 2015

Born in
Pungudutivu 9th Ward
Lived in
Kilinochchi, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மகாலிங்கம் அவர்கள் 01-06-2015 திங்கட்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகெளரி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

லுதர்சன், ராஜ்தரன், தர்சிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திலகவதி, புனிதவதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(ஞானம் மில்- கிளிநொச்சி), கனகலிங்கம்(மகாலிங்கம் ஸ்ரோர்- கிளிநொச்சி), மற்றும் புஸ்பவதி(டென்மார்க்), சொர்ணவதி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான ஞானலிங்கம், பத்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீதா, அருணன், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உலகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி(கனடா), மனோன்மணி(கனடா), செல்வராசா(டென்மார்க்), ஜோன் மெடோஸ்(இலங்கை), மல்லிகா(ஜெர்மனி), ஜெயமோகன்(கனடா), காலஞ்சென்ற ஜெயராணி, ஜெயசீலன்(பிரான்ஸ்), ஜெயமதி(கனடா), ஜெயரூபா(பிரித்தானியா), ஜெயகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறஷீன், கிரின், லத்திகா, காசினி, இஷானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · June 6, 20172ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.