மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Navaratnam
Age 81October 15, 1936 – November 6, 2017
- Born in
- Karainagar Kovalam
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நவரட்ணம் அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தேவிகா, கிருபாகரன், தர்மராஜா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகாதேவா, கோமளாதேவி, துஷ்யந்தி, யுகாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகந்தன், வசீகரன், நவினேஷ், அபிமன்யு, அக்ஷயன், ஹரிசா, பிரதீகா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

