மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Panjadcharam
Age 82September 14, 1934 – March 31, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரம் அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாரதா, சாவித்திரி, விக்னேஸ்வரன்(வாசு), விஜி(யாழ்ரன்- Toronto), சண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சரஸ்வதி, மனோன்மணி, பாலகிருஷ்ணன், நடராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜேந்திரன், விக்கினேஸ்வரன், விஜயலஷ்சுமி, கண்ணன்(யாழ்ரன்- Toronto), ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

