மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Sellammah
Age 88February 4, 1928 – May 22, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலிங்கம், இராஜேஸ்வரி, ஜெயலிங்கம், கணேசலிங்கம், சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவகுரு, நடராஜா, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கா, இரத்தினவேல், அருந்தவமலர், தாட்சாயினி, விஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்லமுத்து, சின்னது, தவமணி, உலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதாகரன், பிரியா, பாஸ்கரன், செல்வராணி, சுதர்ஷனா, சுரேஸ், தர்ஷனா, நிரோஷன், நிருஜா, டிபிகா, அட்சிகா, அஸ்வின், அருச்சுன், ஓவியா, லிபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காவியா, திவ்யா, ஆரணியா, வைஷ்ணவி, தானவி, அக்சயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

