மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Sinnammah
Age 83August 15, 1935 – March 21, 2019
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னம்மா அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசேந்திரம், காலஞ்சென்ற கனகேஸ்வரி, பாக்கியலட்சுமி, விமலேந்திரம், காலஞ்சென்ற மகேந்திரம், பாலேந்திரன்(லண்டன்), கணேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தம்பிப்பிள்ளை, நாகம்மா மற்றும் மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் திருவுடல் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

