மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Sivagami
Age 81June 23, 1936 – October 24, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகாமி அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(அம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி, துரைசிங்கம்(ஓய்வுபெற்ற தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்), புஸ்பவதி, தனபாலசிங்கம்(ஜெர்மனி), புனிதவதி, பூபாலசிங்கம்(ஜெர்மனி), சுமதி, அற்புதராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கதிரவேற்பிள்ளை மற்றும் அமுதம்மா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, சத்தியபாமா, சிவராஜா(விநாயகர் மரக்காலை உரிமையாளர்), விஜயலிங்கேஸ்வரி(ஜெர்மனி), நித்தியானந்தன், ஸ்ரீஜெயனி(ஜெர்மனி), சுபேந்திரன், இராசகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வசீலன், செல்வநேசன்(ஜெர்மனி), துளசிகுமார்(சீபன் மோட்டர்ஸ்), நிரோசன்(ஆசிரியர்- வவுனியா பாரதிதாசன் வித்தியாலயம்), நிரோசா, நிஷாந்தி, சுரேஸ்காந், சரண்யா, அகல்யா(கொமர்ஷல் வங்கி- வவுனியா), கிருபாகரன், சிவாஜினி, பானுகா(ஜெர்மனி), சர்மிகா(ஜெர்மனி), சஞ்ஜித், சாகித்தியன், நிஷாந்(ஜெர்மனி), சிந்து(ஜெர்மனி), ஜனார்த்தனி, அபிந்தனா(ஜெர்மனி), அனோஜன்(ஜெர்மனி), அனார்த்தனா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்சிகா, தர்சிகா, சர்மிலன், நிகிலன், நிலக்சன், நிக்சன், ஹரிசனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
கன்சிகா அவர்களின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

