2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Arumugam Sivaguru
Age 87January 28, 1932 – February 18, 2019
- Born in
- Meesalai
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அல்லாரை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுரு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயப்பனை அகத்திருந்தி ஆலயம் அமைத்தே
வழிவழியாய் வழிபட்ட ஆலயக்குரு சிவகுருப் பெரியோன்
பக்தி வயலாக்கி உள்ளமதை பண்பும் அன்பும் பயிரிட்டு
அருளோடு விபூதி வழங்கிய செம்மல்
பிள்ளைச் செல்வங்களை அன்பிலே வளர்த்து
பேறுபல பெறச்செய்த திறலோன்
அன்பு மனைவியின் அழியாச்சின்னம்
அபிராமி பாலர் பாடசாலை
அங்கே அன்பின் ஊற்றை நினைவுறுத்தும்
கிணற்றின் அமிர்தநீர்
பயன் பெறுவோர் பலர்
அவ்வண்ணம் அறம் பல செய்தீர்
களிப்பான வாழ்விற்கு காவடி கட்டிய எங்கள் தெய்வமே
அணையாது ஒரு போதும்
நாம் கொண்ட பாசம்
தேயாமல் வளருமிது தெய்வீக பாசம்
இயற்கையின் அசைவுகளில்-உம்
உணர்வுகளை நுகர்ந்து
உம்பாதம் மலர்தூவி வணங்குகின்றோம்
என்றும் நினைவு சுமந்து
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

