மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Sivarajah
Age 83December 31, 1933 – November 16, 2017
- Born in
- Velanai West
- Lived in
- Kantharmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவராஜா அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஞானந்தி, சிவரூபன்(டென்மார்க்), சிவரஜனி, சிவநளாயினி(சுவிஸ்), சிவாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, நகேஸ்வரி, நவரத்தினம் மற்றும் செல்வரத்தினம்(மட்டக்களப்பு), பூங்கோதை(பிரான்ஸ்), செந்தில் வடிவேல்(கனடா- பிரதி பணிப்பாளர் திறைசேரி- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசரத்தினம்(RR), பாலராஜி(டென்மார்க்), உமைபாலன், ரவிச்சந்திரன்(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற சேதுகாவலர், லலிதா, பாலகிருஸ்ணன், மனோரஞ்சிதம், சிவஞானராணி, நாகேஸ்வரி, பவநாதன், குகனேஸ்வரி, சதாசிவம்(இளைப்பாறியஆசிரியர்- யாழ்ப்பாணக்கல்லூரி), பங்கயற் செல்வன், காலஞ்சென்ற இரஞ்சிதகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜன்(இலங்கை வங்கி- கைதடி), கௌசிகன்(லண்டன்), ரம்மியா, ரதுஷன்(டென்மார்க்), ஜிதுசன், பவித்திரா(மாணவி- வேம்படி மகளீர் கல்லூரி), கோபிகா(தபாற்கந்தோர்- யாழ்ப்பாணம்), ரூபாசினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
விதுர்ஷனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கோம்பயன் மடம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
266, அரசடி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

