10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Arumugam Sivatharman
Age 72November 30, 1937 – October 4, 2010
- Born in
- Karampan East
- Lived in
- யாழ் கோண்டாவில் மேற்கு, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு KKS வீதியை வதிவிடமாகவும், கனடா ஒட்டாவாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவதர்மன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பத்து ஆண்டு என்றாலும்
பல ஆண்டு சென்றாலும்
உங்கள் பாதக்கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

