மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Sivathasan
Age 90October 3, 1927 – November 17, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவதாசன் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பரேந்திரன்(கனடா), காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தேவதாசன், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லத்துரை, கந்தசாமி, மற்றும் பாலாம்பிகை(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விசாலினி, யாழினி, சிரகிரி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

